Description
திருக்குறள் வாழ்வியல் நூல் என்பதால் அதன் ஒளிக்கதிரில் உலாவரும் அனைத்து கருத்து பிழிவுகளும் வாழ்வியல் விழுமியங்களாகின்றன. அனைத்துக் கருத்துகளும் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுகின்றன. இந்நூலில் விழுமியங்கள் அறுகுவேர் போல் செறிந்து கிடந்தாலும் அவற்றுள் கொள்ள வேண்டிய விழுமியங்கள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன.
Reviews
There are no reviews yet.