Description

தமிழ் மருத்துவம் எனக் கருதப்படுவது சித்த மருத்துவம் ஆகும். சித்த மருத்துவத்தின் பல்வேறு கூறுகள் பற்றி இங்கு விளக்கப்பட்டிருக்கிறது.

சித்த மருத்துவம் எப்படித் தமிழ் நாட்டில் வளர்ந்து வந்துள்ளது என்பதையும் முரண்பாடுகள் – அறுசுவை உணவு, நட்பு, பகை என்பனவற்றையும் அதாவது பொருளை முதலாவதாகக் காணும் கோட்பாட்டில் உணவே மருந்து – மருந்தே உணவு என்னும் அடிப்படையில் பல செய்திகளை கீழே காணலாம்.

பல்லவர் காலம் தொடங்கி விஜயநகர மன்னர் காலம்வரை அன்று நிலைத்திருந்த அரசுகள் சித்த மருத்துவத்தை ஊக்குவித்துப் பராமரித்து வந்ததைக் கல்வெட்டு சான்றுகளுடன் நிறுவுவதோடு தஞ்சை மராட்டிய வேந்தரான சரபோஜி வைத்திய நூல்கள் திரட்டுவதற்காக எடுத்து கொண்ட முயற்சிகள் பல.

மரணமிலாப் பெருவாழ்வு திருமூலர் காலம் தொடங்கி இராமலிங்க அடிகளார் காலம் வரை பேசப்பட்டு வந்துள்ளது.

சித்த மருத்துவத்தை எவ்வாறு நோக்க வேண்டும் என்பது குறித்து தமிழில் சித்த மருத்துவ நூல்கள் பல உள்ளன.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.