Description
இலக்கியத்தின் அடிப்படை வாழ்க்கை. மனித வாழ்க்கையின் ஒட்டுமொத்த அனுபவக் கருவுலமே இலக்கியம். இந்த இலக்கியம் வளர்ந்து வருவது போன்றே அது குறித்த திறனாய்வுகளும் காலந்தோறும் வளர்ந்து வந்துள்ளன. இந்நூல் இலக்கியம் , திறனாய்வு இவைப் பற்றிய விளக்கத்தை அளிப்பதோடு, காலந்தோறும் திறனாய்வு முறை எவ்வாறு வளர்ந்து வந்துள்ளது என்பதையும் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.
Reviews
There are no reviews yet.