Description
உரிமை என்பது நம்மை சுதந்திரமாக வாழ வைக்கும் ஓர் அடையாளமாகும். பிறரால் அல்லது பிரிதொன்றினால் ஓர் உயிரினுடைய வாழ்வியல் சூழலுக்கும் பண்பாட்டுப் பின்புலத்திற்கும் எவ்விதத்திலும் இடர் ஏற்படாது அல்லது ஏற்படுத்தாது வாழ்ந்திடத் திடப்படுத்தும் ஓர் உணர்வுத் தளமே உரிமை எனப்படும்.
உரிமையும் கடமையும் மனித சமுதாயத்தில் வலியுறுத்தப்படும் இரண்டு நியதிகள் ஆகும் தத்தமது கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கேட்பது நியாயமற்றது , உரிமை ஏதுமின்றி கடமையை மட்டும் செய்வது அடிமைத்தனம்.
Reviews
There are no reviews yet.