Description
வண்ணக் கலவையில் பிறக்கும் நிறங்கள் எத்தனை எத்தனையோ அத்தனை அத்தனை வாழ்க்கை அமைவிலும் உள்ளன. எண்ணற்ற மனிதர்கள் எண்ணற்ற வாழ்க்கை முறை. சிலருக்கு அதுவாக அமைந்துவிடுகிறது. சிலர் அதைச் தேடிச் சென்றும் ஒதுங்கி நின்றும் அமைத்துக் கொள்கிறார்கள்.
குடும்பத்திலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காகப் புறக்கணிக்கப் படுபவர்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் அந்தத் துயரைச் சுமந்தபடியேதான் இருக்க வேண்டியுள்ளது. காலம் துயரங்களைப் போக்கினாலும் துயரத்தின் வடு மட்டும் மறைவதேயில்லை.
இந்த நாவலில் இடம்பெறும் கதைமாந்தர்களை நீங்கள் உங்கள் வாழ்வில் அவ்வப்போது சந்தித்திருப்பீர்கள் அல்லது அவர்களாகவும் நீங்களே இருக்கவும் கூடும். |
Reviews
There are no reviews yet.