Description
புத்தம் புதிய கதைக்கரு. இதுவரை யாரும் தொடாத கதைக்களம். செயற்கைப்பூச்சு இல்லாத இந்த மண்ணின் மாந்தர்களின் கதை பூவாத்தா, அவள் மகள் பொன்னரசி, பீர்க்கம்காய் பொறுக்குதல் என இயல்பான சம்பவங்களுடன், எளிமையான வர்ணனைகளுடன், கதை நிகழ்கிறது. இயற்கை வளத்தை அழிக்காமல் பயன்படுத்தும் உத்திகள் அருமை. ஓர் ஏழைப்பெண்ணின் சலியாத உழைப்பு, அவளைச்சுற்றி உள்ளவர்களின் மனித நேயம், அவள் பட்ட கஷ்டங்களுக்கு ஒரு விடிவு காலம் என கதை தெளிந்த நீரோடை போல் செல் கிறது கதை முடிவு அதுவே மெய்சிலிர்க்க வைக்கிறது. சமுதாயத்திற்கு நீதியுடன் சேதி சொல்லும் அற்புதமான கதை
Reviews
There are no reviews yet.