Description
நந்தினி எனும் நான்..! (வரலாற்று நாவல்)
பொன்னியின் செல்வனில் விடைகூறாது வாசகர்களின் கற்பனைக்கே விட்ட சில செய்திகளை, தன் கற்பனை வழி சென்று இந்நாவலை படைத்துள்ளார். ஆசிரியர் கல்கியின் நாவலைச் சிறிதும் தடம் மாற்றாமல் அந்நாவலுக்கு ஒரு முன்னோட்டமாக நந்தினியின் நிலையிலிருந்து, அவளது விளக்கமாக இந்நாவல் அமைந்துள்ளது.
நந்தினி… அழகின் பிறப்பிடம் மட்டுமல்ல, பல சதிவேலைகளின் சங்கமமும் கூட, என்னதான் நடந்தது நந்தினியின் வாழ்வில்? யார்தான் இந்த நந்தினி? சோழ அரச குடும்பத்தில், பெரும் குழப்பத்தினை விளைவிக்கும் அளவிற்கு, அத்தனை முக்கியத்துவம் எப்படி வந்தது? இதற்கான விடைகளைத் தேடிப்போய், முழுக்க முழுக்க கற்பனையாகப் படைக்கப்பட்ட புதினம்தான் , இந்த ” நந்தினி எனும் நான்” .
Reviews
There are no reviews yet.