Description
பிரத்யுக்ஷா (வரலாற்று நாவல்)
மனித வாழ்கையை அவன் செல்லும் பாதையும், மேற்கொள்ளும் பயனங்கலுமே அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. வாழ்ந்து முடிக்கும் போது வந்த பாதையை திரும்பி பார்ப்பவர்களுக்கு அது மனநிறைவை அளிக்குமானால் அந்த வாழ்க்கை அர்த்தமுள்ளதுதான்.
பிரத்யுக்ஷாவாக அதுநாள் வரை அச்சத்திலும், போராட்டத்திலும் வாழ்ந்து, புதிய ஒரு பாதையில், அன்பையும், பாசத்தையும் பொழிந்த மனிதர்களுடன் வாழ்க்கையைத் தொடங்கிய குமுதவல்லிக்கு இனி தன் வாழ்வு மனநிறைவை அளிக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
Reviews
There are no reviews yet.