Description

உலகத்தில் எத்தனை கோணங்களில் காதல் சார்ந்த படைப்புகள் உருவாக்கப்பட்டாலும் அது வாசகருக்குக் கசப்பதே இல்லை.

காதல் இனிப்பு கலந்த விஷத் துளியா? அல்லது விஷம் தடவப்பட்ட இனிப்புக் கட்டியா? எப்படியாயினும் காதலில் சுகமும் துக்கமும் சம அளவில் கலந்தே இருக்கிறது. உலகம் முழுவதும் இந்த காதல் இல்லாமல் காதலர்களால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது.

வாழ்க்கையை சிதறினாலும் காதலை விடாமல் காதலோடு சேர்ந்து ஆடும் நபர்களே வாழ்வின் இறுதியில் வெற்றிக்கனியை ஏந்தியபடியே கண் மூடுகிறார்கள். இத்தகைய நிலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

Additional information

Weight 0.5 kg
Author

Book Type

Paperback

Publication

MJ PUBLICATION HOUSE

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.