Description
திரு.ராஜசேகரன் அவர்கள் கலைஞருடனான தனது அனுபவங்களைப் புத்தகமாக எழுதி, புதிய எழுத்தாளராகியிருக்கிறார். கலைஞருடனான அவருடைய பதிப்பக அனுபவங்கள், கழக மேடையில் அவருக்கு கிடைத்த அங்கீகாரம், குடும்பத்தினர் மீது காட்டிய அக்கறை எனப் பாசம் இழைந்தோடும் எழுத்துகளால் இந்த புத்தகம் அமைந்திருக்கிறது.
– கோவி.லெனின்
Reviews
There are no reviews yet.