Description
வஞ்சியின் செல்வன் (வரலாற்று நாவல் )
‘வினைமான் நன்கலத்தில்’ பொன்னோடு வந்து கறியொடு பெயரும் யவனர்’ பற்றிய பல அறிய செய்திகள் அடங்கிய வரலாற்றைக் கூறும் இப்புதினத்தில், இமயவரம்பனின் சமக்கால வரலாற்றுச் செய்திகள் முழுமையாக இடம்பெற்றுள்ளன. “சேரர் வரலாறு” போதிய அளவில் இல்லை என்னும் பெரும் குறையைப் போக்குகிறது இப்புதினம்.
” பெரியாற்றின் முகத்துவாரத்தில் கடல் ஒலி கேட்கும் தொலைவில் சேரர் தலைநகர் வஞ்சி உள்ளது ” என்னும் கருத்தை ஏற்றுக் கொண்டு “வஞ்சியின் செல்வன் ” புதினத்தை படைத்துள்ளார்.