Description
வேத விலாசம் (சமூக நாவல்)
ஏதோ சிரிப்பதற்கும் அழுவதற்கும் பற்பல பிரச்சனைகளும் திருப்பங்களையும் உருவாக்கி தரும் டி.வி. சீரியல்களைப் போல் அல்லாமல் சிந்தனையை தூண்டும் வகையிலேயே வேத விலாசத்து எழுத்துகள் பூத்திருக்கின்றன.
தற்காலத்திற்கு-தற்கால வாழ்வின் உயர்வுக்கு வேதவிலாசத்தில் சரியான விலாசத்தை அறியலாம். வாழ்க்கை மாறுபடுவது இயற்கை. ஆனால் அர்த்தமுள்ள விதத்தில் மாறுபடுவதுதான் சரியானவை. சிறப்பானது. அதை விளக்கும் கலியுக வேதத்தை இந்த வேத விலாசத்தில் வாசகர்கள் காணலாம்.
Reviews
There are no reviews yet.