• கௌரா பதிப்பகக் குழுமம் gowrabookfair.com

  • இல்லந்தோறும் நூலகம் இருக்க வேண்டியது அவசியம் என்கிற முழக்கத்துடன் தரமான நூல்கள் மக்கன் வாங்கும் விலையில் பதிப்பித்து வரும் சாரதா பதிப்பகம், சீதை பதிப்பகம், நாம் தமிழர் பதிப்பகம், ராமையா பதிப்பகம் உள்ளடக்கிய பதிப்புக் குழுமுத்தின் பதிப்பாசிரியர் திருமதி சௌமாரீஸ்வரி எம்.ஏ, எம்.எல்.ஐ எஸ்.,
  • தேனி மாவட்டம் சின்னமன்னூரை சேர்ந்த அவர், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் சிறந்த மாணவி விருது பெற்றவர். பதிப்புத்துறையில் கடும் போட்டிக்கிடையே வெற்றிகரமான பதிப்பானராகத் தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.
  • புத்தாயிர தினமான 1-1-2000 அன்று அமரர் சுல்கியின் பொன்னியின் செல்வன்” மூலமாக இவர் பதிப்புத்துறையில் தடம் பதித்தார். முதலாண்டிலேயே 20 ஆயிரம் படிகளுக்கு மேல் இந்நூல் விற்பனையாகி பதிப்புத்துறையினரை வியந்து பார்க்க வைத்தது. அதைத் தொடர்ந்து திருக்குறள் 17 உரைகள், அமரர் கல்கியின் 27 நூல்கள், பாவேந்தரின் 25 நூல்கள், கலைஞரின் சுவிதை, புலவர் குழந்தையின் 22 நூல்கள், மயிலை சீனி வேங்கடசாமி 17 நூல்கள், நா.மு.வேங்கடசாமியின் 17 நூல்கள், நா.மு.வேங்கடசாமி நாட்டாரின் 36 நூல்கள், புதுமைப்பித்தன் 7 நூல்கள், தீபம் நா. பார்த்தசாரதியின் 11 நூல்கள் (18), சிறுவர் இலக்கியம் சார்ந்த 10 நூல்கள், கல்வியில் சார்ந்த 50க்கும் மேற்பட்ட நூல்கள், தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், இவக்கன இலக்கிய நூல்கள் உள்பட ஏறத்தாழ 500 தலைப்புகளுக்கு மேற்பட்ட நூல்களை கடந்த 8 ஆண்டுகளில் பதிப்புத்துன்னார்.
  • இவர் பதிப்பித்த பல நூல்கள் பல பல்கலைக் கழகங்களில் பாட நூல்கனாகவும் துணை நூல்களாகவும், மேற்கோன் நூல்களாகவும் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், வாசகர்கள் வாங்கும் திறனுக்கேற்ப நூலுக்கு விலை வைப்பது இவரது தனிச்சிறப்பு. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறார் என்பது பழமொழி. இவரது வெற்றியின் பின்னணி நேர்மானது.
  • பதிப்பாசிரியர் கெனமாரீஸ்வரியின் வெற்றக்கு பின்னல் துணை நிற்கிறார். இவரது தலைவர். தமிழர்கனின் இல்லங்களில் கட்டாயம் ஒரு நூவகம் வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் தரமான நூல்களை நியாயமான விலையில் வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இவரது இலக்கு.
  • கௌரா பதிப்பகக் குழுமத்தின் பதிப்பாசிரியர்
    திருமதி. கௌமாரீசுவரி, எம்.ஏ.எம்.எல்.ஐ.எஸ்.
  • அறிஞர்களின் மூனைக்கிடங்குகளாக இருப்பவை நூல்கள் அவற்றைச் சேர்த்து வைக்கும் இடம் நூலகம். அறிவு வளர்ச்சிக்கும், பண்பாட்டு மலர்ச்சிக்கும், நாகரிகப் பெருக்கத்திற்கும் நூல்கள் வழிகாட்டிகனாக இருப்பதனால் “இல்லந்தோறும் நூலகம் இருக்க வேண்டியது அவசியம்” என்பார் பேரறிஞர் அண்ணா.
  • இந்த முழக்கம் வெற்றிபெறும் வகையில் தரமான நூல்களை மக்கன் எனிதாக வாங்கிப் படிக்கும் வகையில் குறைந்த விவையில் நிறைந்த அறிவு நூல்களை பதிப்பித்து வெளியிட்டு வருகிறது மேற்படிப் புத்தகக் குழுமம். இந்தக் குழுமத்தின் பதிப்பாசிரியராக இருப்பவர் திருமதி கௌமாரீஸ்வரி, எம்.ஏ.எம்.எல்.ஐ.எஸ்.
    அவர் தேனி மாவட்டம் சின்னமனூர் என்னும் ஊரைச் சார்ந்தவர். படிக்கும் காலத்திலேயே, பெரியகுனம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் சிறந்த மாணவி என்னும் விருதினைப் பெற்றுள்ளார். முயற்சியும் கறுகறுப்பும் அவருடைய மூலதனங்கள்.
  • பதிப்புத் துறையில் ஏற்பட்டிருக்கும் கடுமையானர் போட்டிகள் இடையேதான் ஈடுபட்டுப் பதிப்புத் துறையில் சிறந்த பெண்மணியாகச் சாதனை படைத்து வருகிறார்.
  • புத்தாயிரமாண்டுதினமான01-09-2000அன்று அமரர்கல்கியின்”பொன்னியின்செல்வன்”
    நாவல் வழியே இவர் பதிப்புத் துறையில் இடம் பதித்துன்னார். இந்நூல் முதல் ஆண்டிலேயே 20,000 படிகளுக்குமேல் விற்பனையாகி சாதனை படைத்தது. பதிப்புத்துறையினரை வியந்து பார்க்க வைத்தது தொடர்ந்து அதிகமான திருக்குறள் உரைகள், கல்கியின் படைப்புகள், பாவேந்தரின் படைப்புகள், கலைஞரின் கவிதைகள், கலைஞரின் கடிதங்கள், புலவர் குழந்தையின் படைப்புகன், மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள், தா.மு. வேங்கடசாமி நாட்டாரின் படைப்புகள், புதுமைப்பித்தனின் படைப்புகள், தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள், சிறுவர் இலக்கியம் சார்ந்த படைப்புகள், சுல்வியியல் சார்ந்த நூல்கள், தமிழ்க் கலைக் களஞ்சியங்கள் அகராதிகள், இலக்கிய இலக்கண நூல்கள், பக்தி இவக்கியங்கள், பல்துறை சார்ந்த படைப்புகள், பல்வேறு திராவிட எழுத்தாளர்களுடைய படைப்புகள் என 3000க்கும் மேற்பட்ட தலைவப்புகளில் அரிய, பெரிய தரமான நூல்களைக் கடந்த 23 ஆண்டுகளில் வெளியிட்டு மாபெரும் சாதனை படைத்துன்னார்.
  • பதிப்பகத் துறையில் சாதனை படைத்திருக்கும் முதல் பெண்மணியாக, பதிப்பானராகத் திகழ்கின்றார்.
  • இவர் பதிப்பித்திருக்கும் பல நூல்கள், பல பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாக, துணை நூல்களாக, பார்வை நூல்களாக, மேற்கோள் நூல்களாக இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் இவர் பதிப்பித்துன்ன நூல்கள் பாட நூல்களாகவும், பார்வை நூல்களாகவும் இடம்பெற்றுள்ளன.
    மாணவர்கன், வாசகர்கள் வாங்கும் திறனுக்கேற்ப நூலுக்கு விலை நிர்ணயம் செய்வது இவருடைய தனிச் சிறப்பு.
  • ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்பது பழமொழி. ஆனால், இந்தப் பெண்மணியின் வெற்றிக்குப் பின்னால் அவருடைய துணைவர் இருக்கிறார் என்பது புதுமொழி.
    ஒவ்வொரு தமிழ்மகனின் இல்லத்திலும் ஒரு நூல் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் தரமான நூல்களைக் குறைவான விலையில் உயர்ரகத் தாளில் வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இவருடைய நோக்கம். வெற்றிபெறச் செய்வது வாசகர் கடமை.