A K CHETTIAR ஏ.கே. செட்டியார்

A K CHETTIAR ஏ.கே. செட்டியார்

தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தவர். இதழாசிரியர், எழுத்தாளர். முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படத்தை 1940-இல் தமிழில் எடுத்தவர். உலகம் சுற்றிய தமிழன், பயண இலக்கியங்கள் மற்றும் ஆவணப்படங்களின் முன்னோடியான இவர் ஏ. கே. செட்டியார் என்ற பெயராலும் அறியப்படுகிறார்.

Books By A K CHETTIAR ஏ.கே. செட்டியார்