A K NAVANETHA KRITINAN அ.க. நவனீத கிருட்டிணன்

A K NAVANETHA KRITINAN அ.க. நவனீத கிருட்டிணன்

அ.க. நவநீதகிருட்டிணன் (அங்கப்பப்பிள்ளை கங்காதர நவநீதகிருஷ்ணன்: ஜூன் 15, 1921-ஏப்ரல் 14, 1967) கவிஞர், சொற்பொழிவாளர், தமிழாய்வாளர், எழுத்தாளர், ஆசிரியர் என்று பல களங்களில் செயல்பட்டார். தனது இலக்கிய பணிகளுக்காக பல பட்டங்கள் பெற்றார். திருநெல்வேலி திருவள்ளுவர் கழகத்தின் தலைவராக பணியாற்றினார். இவரது 19 நூல்கள் 2009-10 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது மரபுரிமையாளர்களுக்கு பரிவுத்தொகையாக 5 இலட்சம் ரூபாய் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டது

Books By A K NAVANETHA KRITINAN அ.க. நவனீத கிருட்டிணன்