Description
தமிழரைத் தட்டி எழுப்பிய தலைவர் இருவர் – தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராக திகழ்ந்தார். சொற்பொழிவில் சுவையைக் கூட்டியவர் பேரறிஞர் அண்ணா.
தமிழர் எழுச்சிப் பெற – தன்மான உணர்வினைப் பட்டைத்தீட்டிக் கொள்ளப் பேரறிஞர் அண்ணாவின் இந்தக் கட்டுரைகள் பேருதவியாக இருக்கும்.
Reviews
There are no reviews yet.