Description

GROUP I/ GROUP II / GROUP III / GROUP IV / TNPSC/  PG-TRB / TET/ CBSC / UGC – NET (JRF)/ SET அரசு போட்டித் தேர்விற்கான நூல்.

கடித இலக்கியம்

இல்லற வாழ்வில் ஈடுபட்ட ஒருவரது படைப்பு வெளி வருவது என்பதும், அவரது வளர்ச்சி என்பதும் இல்லாளைப் பொறுத்தே அமையும். இங்கு நூறு நூல்கள் எழுதியுள்ளார் தம் கணவர் என்று கூற ஆசைப்பட்ட அம்மையாரைப் பற்றி விரிவாகக் கூறத் தேவையில்லை. சர்மா அவர்களின் எழுத்திற்குத் தூண்டு கோலாக இவர் விளங்கியமை நூலின் வழி தெரியவருகிறது.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

MANGAI VELIYIDU

Reviews

There are no reviews yet.

Be the first to review “அவள் பிரிவு AVAL PIRIVU”