Description
கற்பது கையளவு! கற்கவேண்டியது உலகளவு!
படித்த மேதைகளுக்கும் படிக்காத மேதைகளுக்கும் ‘ஒரே மேடை’ இந்தச் சமுதாயம்தான். அந்த மேடையில் படிக்காத மேதைகள் பலர் ஜொலித்தாலும் கல்வி கற்போரின் எண்ணிக்கை என்னவோ குறைந்ததே இல்லை.
பாடத்திட்டத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள இடைவெளியில்தான் இன்றைய தலைமுறையினர் தடுமாறி விழுகின்றனர். அந்த இடைவெளி குறைக்கப்படும் போதுதான் சிறந்த இளைய தலைமுறையை நாம் பெற முடியும்.
‘பாடத்திட்டமே வாழ்க்கை அல்ல’ என்ற தெளிவையும் ‘உலகமே சிறந்த வகுப்பறை’ என்ற புரிதலையும் மிகச் சரியாக நமக்குத் தருகிறது இந்த ‘அவுட் ஆஃப் சிலபஸ்’
Reviews
There are no reviews yet.