Description

இந்திய தேசிய அல்லது மாநிலச் சின்னம் என்பது அதன் இனம், கலாச்சாரம், தொழில் மற்றும் வலிமையைக் குறிக்கிறது. இந்தச் சின்னங்கள் முக்கியமாக அவ்விடத்தின் வரலாறு, அதன் மக்கள் மற்றும் பெருமையை எடுத்துக்காட்டி ஒற்றுமையை உருவாக்க முயற்சிக்கின்றன. இந்திய தேசிய சின்னங்களைப் போல் இந்திய மாநிலங்களுக்கான சின்னங்களும் உண்டு. இவை நாட்டின் மற்ற மாநிலங்களில் தங்கள் தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு வழியாகும். அவ்வகையில் இந்திய மாநிலத்தின் மரங்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ளும் வகையில் இந்நூல் உருவாக்கப் பெற்றுள்ளது.

Additional information

Weight 0.5 kg
Author

Publication

MANGAI VELIYIDU

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.