Description

இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (Rani Lakshmibai, நவம்பர் 19, 1828–சூன் 18, 1858) வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்றவர்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.