Description

தன்னம்பிக்கைக்கு அடிப்படையான ஒரு விஷயம் மன உறுதி. மனஉறுதி இல்லாமல் தன்னம்பிக்கை பிறப்பதில்லை. பின்பற்றப்படுவதில்லை. அந்த மன உறுதியை அடைவது எப்படி என்ற வினாவுக்குதான் அத்தனை சிந்தனையாளர்களும் அனைத்து சாதனையாளர்களும் விடை தேடுகின்றனர்.

அதற்குரிய விடை அவர்களுக்குள்ளேயே இருக்கிறது. அப்படி இருப்பதால் தான் அவர்களால் சிந்தனையாளர்களாகவும் சாதனையாளர்களாகவும் உருப்பெற முடிந்தது.இந்த புத்தகத்தில் 11 தலைப்புகளின் கீழ் மனித வாழ்வுக்கு நன்மை சேர்க்கும் எண்ணற்ற தகவல்கள் அனுபவ பகிர்வுகளாக வழங்கப்பட்டுள்ளன.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

MJ PUBLICATION

Reviews

There are no reviews yet.

Be the first to review “எண்ணம் போல் வாழ்க்கை ENNAM POL VAZHKAI”