Description
ஆழ்ந்த பக்திநிலை கொண்டதனால் தான் அவனால் ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதய்யா நந்தலாலா’ என்று பாட முடிந்தது. அவ்வகையிலேயே கண்ணனைத் தாயாகவும், தந்தையாகவும்,
நண்பனாகவும், குருவாகவும், சீடனாகவும், காதலியாகவும், காதலனாகவும், குழந்தையாகவும், தலைவனாகவும், அரசனாகவும், குலதெய்வமாகவும் பார்த்துப் பரவசமடைந்து பாடுகின்றான்.







Reviews
There are no reviews yet.