Description

நூலாசிரியர்உதயணன் இயற்பெயர் டி.வி.நரசிம்மன். காஞ்சிபுரத்தில் பிறந்தவர். உதயணன் என்றால் உதயகாலத்தில் பிறந்தவன் என்று பொருள். பள்ளிப் பருவத்திலே பெருங்கதை காப்பிய நாயகனான உதயணன் என்ற பெயர் மீது அவருக்கு தனி ஈர்ப்பு ஏற்பட்டது. அதுவே பலவருடங்களுக்குப் பிறகு அவரது புனைப் பெயராக நிலைத்தது.
ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வெளிவந்த சேவற்கொடியோன் எழுதிய ‘பேசும் பொற்சித்திரமே’ என்ற தொடர்கதையைப் படித்தார். அவர் படித்த முதல் கதை அதுதான். இந்த கதையைப் படித்த பின் அவருக்கும் கதை எழுத ஆர்வம் உண்டாயிற்று. சிறுகதைகளை எழுதுவார். பத்திரிக்கைகளுக்கு அனுப்புவார்.
பலப்போராட்டங்களுக்குப் பிறகு அவரின் நூல்கள் வெளிவந்தது.
உதயணன் அவர்களே உறியது போல் பதிப்பகங்களை நாடி சொந்தமாக நிறைய செலவு செய்துதான் நூல்களாகக் கொண்டு வந்தார்.

Additional information

Weight .500 kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.