தமிழிசை வளர்ச்சியில் சீர்காழி கோவிந்தராஜனின் பணிகள்

தமிழிசை வளர்ச்சியில் சீர்காழி கோவிந்தராஜனின் பணிகள்

300.00

SKU: MJPH10130 Category: Product ID: 2969

Description

சீர்காழி அருகிலுள்ள மணல்மேடு என்ற கிராமத்தில் பரமசிவம், நாகவல்லி ஆகியோருக்கு மகனாக பிறந்தவர். இவர் சிறுவயது முதல் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பள்ளிகளில் ஆசிரியர்கள் காக்குவிப்பால் பல பரிசுகள் பெற்று பின்னர் இசையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
திருச்சி கலைக்காவிரி நிறுவனர் Msgr.S.M.கார்ல் அடிகளாரால் இசைப்பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டு, அவரின் தூண்டுதலால் நாட்டுப்புற இசை, மெல்லிசை, நாட்டிய நாடகம், கர்நாடக சங்கீதம் போன்ற பல இசை வடிவங்களில் அமைந்த பாடல்களுக்கும் மெட்டமைத்துள்ளார்.
பல குறுந்தகடுகள், ஒலி நாடாக்களில் இவர் பாடியுள்ளார். பல ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து வருகிறார். தற்போது கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் முதல்வராக பணி புரிந்து வருகிறார். தமிழிசையை மிகுந்த ஆர்வத்தோடு இளைய தலைமுறைக்கு கற்பித்தும் வளர்த்தும் வருகிறார்.