Description
தமிழன்னையின் தலைக்கணிந்த தலைமகுடமாக ஒளிர்வது திருக்குறள். இதனைத் தமிழன்னையின் செங்கோல் எனவும்
சாற்றுவர். இதற்கு உரைகள் பல தோன்றியுள்ளன. அவற்றுள் மிகச் சில கவிதையில் மலர்ந்துள்ளன. மரபுக்கவிதை உரைகளும் உள்ளன. உரைத்தெறிப்பு எனப்படும் புதுக்கவிதை உரைகளும் உள்ளன. அவற்றுள் மூன்றாம் பாலான காமத்துப்பாலுக்கு புதுக்கவிதை நடையில் அமைந்த எளிய தெளிவுரையே திருக்குறள் காமத்துப்பால் என்னும் இந்த உரைநூல். உரை சொல்லி அதற்கான திருக்குறளையும் எடுத்துக்காட்டிச் சிறப்பாக அமைந்துள்ளது.








Reviews
There are no reviews yet.