Availability: In Stock

தில்லையில் தீயவன் (பாகம் 1-2)(மறைந்த வரலாற்றில் மறையாத மாலிக்காபூர்) THILLAIYIL THEEYAVAN (PART 1-2)

SKU: GO 2299

675.00

Description

தில்லையில் தீயவன் (மறைந்த வரலாற்றில் மறையாத மாலிக்காபூர்) 

பதிமூன்றாம் நூற்றாண்டில் மாலிக்காபூரால் நிகழ்ந்த தென்னகப் படையெடுப்பு மற்றும் டெல்லி சுல்தானத்தின் ஆட்சியைக் காலமாக கொண்டு எழுதப்பட்ட புதினம்.

மாலிக்காபூர் சுல்தானிய தளபதியாகி தென்னகத்திற்குப் படையெடுத்து வந்து தமிழ்நாட்டில் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் போட்டுவிட்டு மீண்டும் டெல்லிக்கு சென்று சுல்தானிய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது வரை எடுத்தியம்பும் புதினம் தில்லையில் தீயவன்.

Additional information

Weight 1 kg
book-author

PUBLICATION

SEETHAI PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “தில்லையில் தீயவன் (பாகம் 1-2)(மறைந்த வரலாற்றில் மறையாத மாலிக்காபூர்) THILLAIYIL THEEYAVAN (PART 1-2)”