Description

NCC என்னும் தேசிய மாணவர் படை அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் செயல்பாடுகள், நோக்கம் இவை எல்லாம் என்னென்ன முதலான செய்திகளை விரிவாக விளக்கும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் செயல்படும் இந்த அமைப்பின் சின்னம் மற்றும் அடையாளப் பாடல் போன்ற பல செய்திகளும் இந்நூலில் அடங்கியுள்ளன.

Additional information

Weight 0.5 kg
Author

Publication

MANGAI VELIYIDU

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.