Description
நீதிகளைக் கூறும் பல்வேறு நூல்கள் நம் தமிழ் மொழியில் சிறப்புற்று விளங்குகின்றன. அவைகளுள் “நல்வழி” – “நறுந்தொகை” எனும் இவை இரண்டும் அடங்கும். ஔவையார் எழுதிய நல்வழி, அதிவீரராம பாண்டியர் எழுதிய வெற்றிவேற்கை எனும் நறுந்தொகை இவ்விரண்டு நூல்களும் மனித வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து அறங்களையும் கூறியுள்ளன. ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழவேண்டும் என்பதை எடுத்துரைத்துள்ளன. இந்நூல்கள் படிப்பதற்கு எளிமையாக அமைந்துள்ளதால், இன்றும் அனைவராலும் படிக்கப்பட்டு வருகிறது. இந்நூலுக்கு ந.மு.வேங்கடசாமி அவர்கள் உரை எழுதி வெளியிட்டுள்ளார். அந்த உரை மேலும் இந்நூலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில்
அமைந்துள்ளது.








Reviews
There are no reviews yet.