Description

வீரமிக்க வேல் உடையவன் முருகன். வலிய வில் உடையவன் இராமன். முன்நாளில் அறநெறி தவறிய அவுணரை அழித்தது முருகனின் வேல். இரக்கமில்லா அரக்கரை அறுத்தது இராமனின் வில். இக்காரணம் பற்றியே ‘வேலுண்டு வினையில்லை வில்லுண்டு பயமில்லை’ என்று கூறுவர் நல்லோர். கொடியவரை அழித்து அடியவரை வாழவைக்கும் வேலின் செம்மையையும் வில்லின் பெருமையையும் எடுத்துரைக்கிறது இச்சிறு நூல்.

Additional information

Weight .500 kg
book-author

PUBLICATION

SARATHA PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Be the first to review “வேலும் வில்லும் VELUM VILLUM”