Description
தேனி மாவட்டம் கெ.கல்லுப்பட்டியில் பிறந்து, இலக்கியத்தின் மீது அதீத ஈடுபாடு கொண்ட காரணத்தால், ‘எட்டுத்தொகையில் வளங்கள்’ எனும் தலைப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, தற்பொழுது திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வருகின்றார்.
பேச்சாற்றல் மூலமாக பார்வையாளர்களை கவரும் சிறந்த பேச்சாளர். இயல், இசை, நாடகம் என முப்பெரும் களங்களில், பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் தேசியக் கருத்தரங்களில், இதுவரை 30க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியிருக்கின்றார். இலக்கண வரிசையில், இந்நூல் இவரது முதல் படைப்பாகும்.
Reviews
There are no reviews yet.