Description
இந்த உலகில் தமக்காக வாழாமல் பிறருக்காகவே வாழ்கின்றவர் மிகமிகச் சிலரே! அந்த சிலர்தான் நந்தா விளக்கினைப் போல என்றென்றும் புகழொளி வீசித் திகழ்கின்றனர். அத்தகு சிறப்புப் பெற்ற ஒப்பற்ற தலைவர் அறிஞர் அண்ணா. அவரின் பேரு வாழ்வில் நிகழ்ந்த சில அறிய நிகழ்வுகளை மட்டும் தொகுத்துப் படித்துள்ளேன்.
Reviews
There are no reviews yet.