Description
அலாவுதீன் (Aladdin), என்பது மத்திய கிழக்கு நாடுகளின் ஒரு நாட்டுப்புறக் கதை ஆகும். ‘ஆயிரத்தொரு இரவுகள்’ என்ற பெருங்கதையின் ஒரு பகுதி ஆகும். உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர், சிறுமியர்களும், பெரியவர்களும், படித்து மகிழக் கூடிய கதைகள் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’, ‘சிந்துபாத்தும் கடல் பயணமும்’ ஆகிய புகழ்பெற்ற கதைகள். தந்திரம், சாகசம், புத்திக்கூர்மை, விடாமுயற்சி, அஞ்சாமை, வீரதீரம் ஆகிய உணர்வுகள் கதைகள் மூலம் கூறப்படுகின்றன. சாரியர் என்னும் மன்னனுக்கு மந்திரியின் மகன் சரஜாத் ஆயிரத்தோரு இரவுகளில் கூறிய அரபுக் கதைகள் என்பது உலகம் முழுதும் பிரபலான கதைகள். அந்த அரபுக் கதைகளில் ஏராளமான கதைகள் இருப்பினும் ஒரு அற்புதமான கதை ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்னும் கதையாகும்
Reviews
There are no reviews yet.