Description
“கன்னல் தமிழே நீ ஓர் பூக்காடு
நான் ஓர் தும்பி”
என்றார் பாரதிதாசன். தமிழ் மட்டுமா பூக்காடு. அந்த அழகு மலர்த் தமிழால் அவர் பாடவந்த இந்த உலகமும் ஒரு பூக்காடுத்தான். அங்கே அழகு என்கிற மது ஒவ்வொரு பூக்களிலும் கொட்டிக் கிடக்கின்றது. அருந்த வேண்டிய நமக்கு அறிந்த பின்னும் அருந்திய பின்னும்தான் அவ் வழகுகளின் சுவை தெரியம். ஆகவேதான் எல்லா அழகுகளையும் சமுதாயத்தோடு சேர்த்தே படம் பிடித்துத் தந்துள்ளார் அழகின் சிரிப்பில் பாரதிதாசனார்.







Reviews
There are no reviews yet.