Description
‘ஆன்மிகம்’ என்பது, மதம் அல்ல; மதம் சார்ந்ததும் அல்ல. அது ஓர் ஒழுக்க நிலை. நம் உள்ளத்தையும் உயிரையும் எது தூய்மை செய்கிறதோ அதுவே ‘ஆன்மிகம்’. மனிதனை உண்மை மனிதனாக உலகிற்கு வெளிப்படுத்தும் மிகச் சிறந்த, மிகப் பெரிய உன்னதமான கலைதான் ‘ஆன்மிகம்’.
பல்வேறுபட்ட மத, சமயக் கோட்பாடுகளில், வழிபாட்டுமுறைகளில் புதுவித மாற்றங்களைச் செய்து, மக்களிடம் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்திய ஞானியர்களுள் 13 பேரை மட்டும் குறிப்பிட்டு, அவர்களின் புதிர்கள் நிறைந்த வாழ்வின் அனைத்து உன்னதங்களையும் சுருக்கமாக வெளிப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
Reviews
There are no reviews yet.