Description
ஆலமர் செல்வன் உடனுறை அழகிய மணவாளர் (வரலாற்று நாவல்)
இரண்டு தனித்தனி நிகழ்வுகள் இப்புதினத்தில்…! சைவம் மற்றும் வைணவம் என்ற இரு பெரும் தர்மத்தினை நோக்கி.
பல போர்களைக் கண்டு, பல உயிர்களைக் குடித்து, வெற்றி தேவதையினை தன்னோடிருக்கச் செய்த, போர்குணம் கொண்ட ஓர் பல்லவத் தளபதியினை, இறை தனக்காக இருத்திக் கொண்ட ஓர் நிகழ்வு ஒருபுறம்…!
கள்ளமற்ற அன்பு எங்கிருப்பினும், மாற்று மதமாகவே கூட இருப்பினும், அவ்வுயிரையும் ஆட்கொண்ட இறையின் இன்னோர்புறம்…
எதற்கும் எதுவும் தாழ்ந்ததில்லை என்ற கருத்தை வலியுறுத்தி அக்கால நிகழ்வுகளையும், அவரவர் உணர்வுகளையும், சற்று உள்நோக்கி ஆராய்ந்துள்ளேன் இப்புதினத்தில்.
Reviews
There are no reviews yet.