Description
கல்வி பற்றிப் பெற்றோருக்கு இருக்க வேண்டிய புரிதலையும் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய தெளிவையும் மாணவர்களுக்கு இருக்க வேண்டிய பற்றுதலையும் விரிவாக விளக்கி, ஒவ்வொரு கட்டுரையும் மாணவர்களுக்குப் புதிய வெளிச்சத்தையும் ஆசிரியர்களுக்குப் புதுப்பாதையையும் பெற்றோர்களுக்கு புதிய நம்பிக்கையையும் தரும் வகையிலும், கல்வியென்பது பாடப்புத்தகத்தில் அடக்கிட முடியாதது என்பதையும் உண்மையான கல்வி’ என்பது, நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலை மண்டலத்தைப் புரிந்து கொள்வதும் அதிலிருந்து விரிந்து பரந்து உலகைப்புரிந்து கொள்வதும் நான் என்பதையும் தெளிவரக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ரேனுகா சூரியகுமார்.
Reviews
There are no reviews yet.