Description
அமைதியாக ஆறுமுக நாவலரின் தமிழ்ப்பணியை இயம்பி எதிர்கால இந்தியன் பற்றி கற்பனை என்னும் அற்புத சக்தியுடன் எடுத்துரைத்து சமூகத்தை சீரழிக்கும் போதை வஸ்து பாவனையை முரட்டுக்காளை முருகானந்தம் ஆக மாறி நாளைய நற்சமுதாயம் அமைப்போம் என்றுரைத்து கன்றினுக்கும் உதவாது கலத்திலும் படாது எனச் சீறி பள்ளி சென்ற தேவையைப் போற்றி புகழும் புத்தகம் இது.
Reviews
There are no reviews yet.