Description
உள்நாட்டு வெளிநாட்டு ஆதாரங்களின் அடிப்படையில் அரிதாக முயன்று புலமை, உழைப்பு, முயற்சி, உலகியலறிவு இவற்றின் அடிப்படையில் சிறப்பாக எழுதியுள்ளார். நான்கு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டு வரையப்பட்டுள்ள பண்டைய சரித்திர நூல். நூலின் இறுதியில் கி.பி. 1563 முடிய உள்ள முக்கிய நிகழ்வுகள் கால வரிசைப்படித் தொகுக்கப்பட்டிருப்பது பயனுடைய குறிப்பாக அமைந்துள்ளது.
Reviews
There are no reviews yet.