Description
யாருக்குப் பசிக்கிறதோ அவர்கள்தான் உணவைத் தேடுவர். பசி ஒரு வரம்.
பெரும்பசி ஒரு சாபம். பசிக்காமல் இருந்தாலும் அது நோய்.
அறிவும் ஒரு பசிதான். பலருக்கு இயல்பாகவே அறிவுப்பசி இருக்கும்.
அவர்கள் இயல்பாகவே பல்வேறு நூல்களைத் தேடிப் படித்துத் தன் அறிவுப் பசியினைப் போக்கிக்கொள்வர். ஒவ்வொரு நூலகமும் ஓர் அட்சயப் பாத்திரம்தான்.
அதிலிருந்து எடுக்க எடுக்கக் குறையாமல் அறிவுணவு வந்துகொண்டே இருக்கும்.
பலருக்கு அறிவுப் பசியே இருக்காது. அவர்களுக்கு அறிவுப் பசியை ஊட்டுவதும்அப்பசியைப்போக்கிக்கொள்ள ஏற்றஅறிவுணவினை
இனம்காட்டுவதுமே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
Reviews
There are no reviews yet.