Description
உலகிலுள்ள பல்வேறு இலக்கியங்கள், இலக்கணங்கள், சமயநூல்கள், மொழிநூல்கள் முதலானவைகளில் அமைந்துள்ள உறவுகளையும், ஒப்புமையையும் ஆராய்வதே ஒப்பியல் ஆய்வு. எழுத்தாளர்களின் வாழ்வு, உணர்வுகள், தேசிய உறவுகள் முதலானவற்றை ஆராய்கின்ற வகையில் ஒப்பிலக்கியத் திறனாய்வு இன்று வளர்ந்து வருகின்றது.
Reviews
There are no reviews yet.