Availability: In Stock

ஒரு பொறியாளன் எழுதிய பொது அறிவு திரட்டு ORU PORIYALAN EZHUTHIYA POTHU ARIVU THIRATU

SKU: MJPH10066

200.00

Description

எல்லா கட்டுரைகளும், அறிவின் வெளிப்பாடு. ஆழமான சிந்தனையில் இருந்தவை என்பதை மறுப்பதற்கல்ல. அனைத்து தரப்பு வாசகர்களையும், கவரக்கூடிய வகையில் தலைப்புகள் தெரிவு செய்யப்பட்டு தரப்பட்டுள்ளன.
இந்த கட்டுரைத் தொகுப்பு, பள்ளி  மாணவர்களுக்குப் படமாக பாரிந்துரைக்கத் தகுதி படைத்தது. சிறந்த கட்டுரைகள் நிறைந்தது என்பது சிறப்பாகும், நூலை கண்ணுறும் வாசகர்கள் மனதில் நிச்சயமாக ஒரு மாற்றத்தினை இந்த நூல் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

Additional information

Weight 0.5 kg
Author

Publication

MJ PUBLICATION HOUSE

Book Type

Paperback

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.