GOWRABOOKFAIR

Join Gowra Prime Membership today to get exiting offers.

Menu
Gowra Thumbnail 1 copy
All category
  • All category
  • ARTICLE (கட்டுரை)
  • Children Literature (சிறுவர் இலக்கியம்)
    • காமிக்ஸ் COMICS
  • Dictionary அகராதி
  • DISSERTATION ஆய்வு கட்டுரை
  • EDUCATION கல்வியியல்
  • Fiction (கதைகள்)
    • CRIME NOVEL (க்ரைம் நாவல்)
    • Detective Novel (துப்பறியும் நாவல்)
    • HORROR STORIES (திகில் கதைகள்)
    • Short Stories சிறுகதைகள்
    • THRILLER STORIES (திரில்லர் கதைகள்)
  • General (பொது)
    • COOKING RECIPES சமையல் குறிப்புகள்
    • Poetry (கவிதை)
  • General Knowledge பொது அறிவு
    • Mathematical knowledge (கணித அறிவு)
  • GRAMMER இலக்கணம்
  • HEALTH CARE உடல் நலம் / மருத்துவம்
  • HISTORY வரலாறு
    • ARCHEOLOGY (தொல்லியல்)
  • LITERATURE இலக்கியம்
    • Devotional Literature (பக்தி இலக்கியம்)
    • DRAMA (நாடகம்)
    • EPIC (காவியம்)
    • LETTER (கடிதம்)
    • LITERARY HISTORY (இலக்கிய வரலாறு)
    • SMALL LITERATURE சிற்றிலக்கியம்
  • Management மேலாண்மை
  • Motivational தன்னம்பிக்கை
  • MOTTO பொன்மொழிகள்
  • Novel நாவல்
    • HISTORICAL NOVEL (சரித்திர நாவல்)
    • சமூக நாவல் Social Novel
  • OTHERS மற்றவை
  • POEM கவிதை
  • PSYCHOLOGY உளவியல்
  • REFERANCE BOOK பார்வை நூல்
  • RELIGION சமயம்
  • RESEARCH ஆய்வு
  • SCIENTIFIC KNOWLEDGE அறிவியல் அறிவு
  • Screenplay திரைக்கதை
  • SELF EMPLOYED சுயதொழில்
  • Short Story Collection (சிறுகதை தொகுப்பு)
  • SHORT STUDY சிறு ஆய்வு
  • SPIRITUALITY BOOK ஆன்மீக நூல்
  • STORIES கதைகள்
  • Uncategorized
  • WOMEN மகளிர்
  • கலை களஞ்சியம்
  • காப்பியம்
  • கையேடு
  • புதிய வெளியீடு
  • பேருரை
Categories
  • LITERATURE இலக்கியம்
  • HISTORICAL NOVEL (சரித்திர நாவல்)
  • General Knowledge பொது அறிவு
  • SELF EMPLOYED சுயதொழில்
  • GRAMMER இலக்கணம்
  • Devotional Literature (பக்தி இலக்கியம்)
  • HEALTH CARE உடல் நலம் / மருத்துவம்
  • CRIME NOVEL (க்ரைம் நாவல்)
  • EPIC (காவியம்)
  • Motivational தன்னம்பிக்கை
  • More
Menu Close
  • Home
  • Shop
  • Events
  • About Us
  • Catalogue
  • Contact Us
  • Home
  • Shop
  • Events
  • About Us
  • Catalogue
  • Contact Us

+91 99434 28994

24/7 Support Center

ஓடுகாலி (ஆதி மொழிகளில் இருந்து அறவே நீக்கப்பட வேண்டிய சொற்களில் ஒன்று) Odukali
HomeShopNovel நாவல்சமூக நாவல் Social Novelஓடுகாலி (ஆதி மொழிகளில் இருந்து அறவே நீக்கப்பட வேண்டிய சொற்களில் ஒன்று) Odukali
Availability: In Stock
Prev
சிவகாமியின் சபதம் B.V SIVAGAMIYIN SABATHAM B.V ₹900.00
Next
ஆடும் மாடும் AADUM MAADUM ₹70.00

ஓடுகாலி (ஆதி மொழிகளில் இருந்து அறவே நீக்கப்பட வேண்டிய சொற்களில் ஒன்று) Odukali

Author: SRIMADHI ஸ்ரீமதி
SKU: GO 2550

₹320.00

Categories: Novel நாவல், சமூக நாவல் Social Novel
Share: Facebook Twitter Linkedin Google+ Pinterest Email
  • Description
  • Additional information
  • Reviews (0)

Description

Description

“ஓடுகாலி – சமூக நாவல்”

(ஆதி மொழியில் இருந்து அறவே நீக்க வேண்டிய சொற்களில் ஒன்று.)

எழுத்தாளன் என்பவன் பெயர்,புகழ், பணத்திற்காக மட்டும் எழுதுவானானால், நிச்சயம் அவன் உண்மையான எழுத்தாளனாக இருக்க முடியாது.

எழுத்து என்னும் சக்தியை சரியான பாதையில் எழுத்தாளன் பயன்படுத்த வேண்டும்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து நாவல்களிலும் அது நடக்குமா என்று தெரியாது.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமையும் போது, அதனை எழுத்தாளன் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வாய்ப்பு எனக்கு இந்த நாவலில் கிடைத்திருக்கிறது.

அதனை என்னால் முடிந்தவரை நான் சரியாக பயன்படுத்த முயன்றிருக்கிறேன்.

ஒரு எழுத்தாளனாக இந்த சமூகத்திற்கு நான் செய்த சிறிய கடமையாக அல்லது என்னால் முடிந்த சிறிய மாற்றத்திற்கான ஆரம்பப் புள்ளியாக இந்த நாவலை உங்கள் கரங்களில் கொடுக்கிறேன்.

இந்த நாவலில் வரக்கூடிய கதைமாந்தர்களின் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. இந்த நாவல் நடக்கக்கூடிய காலகட்டம், இடங்கள் அனைத்தும் உண்மைக்கு நெருக்கமாக இருப்பினும், இந்தச் சம்பவங்கள் அந்த இடங்களில் அந்த காலத்தில் உண்மையாக நடக்கவில்லை.

நான் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் இந்த நாவலின் நிகழ்விடமாக சென்னையை அமைத்துக் கொண்டால் எளிமையாக எழுத முடியும் என்பதற்காகவே மொத்த கதையையும் சென்னையில் நடந்து போல எழுதியிருக்கிறேன்.

தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த உண்மையான மூன்று சம்பவங்களை கருவாக கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.

கதை நிகழும் காலக்கட்டத்தை வாசக உறவுகளுக்கு தெரியப்படுத்த புது முயற்சியாக தமிழக அரசியலையும், சினிமாவையும் இந்நாவலில் பயன்படுத்தி இருக்கிறேன்.

இந்த நாவலில் நீங்கள் படிக்கும் அனைத்தும் உண்மை அல்ல என்றாலும், நாவலுக்குள் பல உண்மைகள் இருக்கின்றன.

ஏதேனும் ஒரு வட்டார வழக்கு நாவலுக்குள் இருந்தால் இன்னும் சுவை கூடும் என்பதால், நான் அறிந்த… நான் கேட்டு வளர்ந்த சென்னை வட்டார வழக்கு மொழியிலேயே இந்த நாவலை எழுதி இருக்கிறேன்.

இந்த நாவலில் இன்று நாம் கெட்ட வார்த்தைகள் என்று சொல்லக்கூடிய பல வார்த்தைகள் இடம் பெற்றிருக்கிறது.

அவற்றை வேண்டும் என்று நாவலில் நான் திணிக்கவில்லை, கதையின் ஓட்டத்தில் தானாக அமைந்துவிட்டது.

அவை அந்த காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்தவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் எதார்த்தமாக அப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்கின்ற போது என்னவெல்லாம் பேசுவார்களோ… அதை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே அந்த வார்த்தைகளை நான் பயன்படுத்தி இருக்கிறேன்.

மிகவும் முக்கியமான விஷயம் இந்த நாவல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படிக்க வேண்டும்.

நிச்சயம் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.

நான் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு முதுகெலும்பாக இருந்து தொடர்ந்து எனது நாவல்களை வெளியீடு செய்யும் கௌரா பதிப்பகத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து என்னை ஆதரித்து அன்பினை அளவுக் கடந்து அளிக்கும் அனைத்து உறவுகளுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்.

கௌரா பதிப்பகம் வெளியீடாக நாளை வெளியாகவிருக்கும் ஓடுகாலி நாவலை வாசக உறவுகளாகிய நீங்கள் வாசித்து நாவலுக்குள் சென்று வாழ்ந்து, முடிந்தால் வெளியே வந்து உங்களது கருத்துக்களைப் பகிருங்கள்.

என்றும் அன்புடன் ஸ்ரீமதி…

Additional information

Additional information

Author

SRIMADHI ஸ்ரீமதி

Book Type

Paperback

Publication

GOWRA PATHIPPAGAM

ISBN

978-81-973512-1-1

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Related products

  • Add to cart

    மூன்று மாதம் கடுங்காவல் MUNDRU MATHAM KADUNGAVAL

    Rated 0 out of 5
    0
    AMARAR KALKI அமரர் கல்கி
    ₹130.00
  • Add to cart

    பொன் விலங்கு PON VILANGU

    Rated 0 out of 5
    0
    N PARTHASARATHI நா பார்த்தசாரதி
    ₹780.00
  • Add to cart

    மயில்விழி மான் MAYILVZHI MAAN

    Rated 0 out of 5
    0
    AMARAR KALKI அமரர் கல்கி
    ₹120.00
  • Add to cart

    சுண்டுவின் சந்நியாசம் SUINDUVIN SANNIYASAM

    Rated 0 out of 5
    0
    AMARAR KALKI அமரர் கல்கி
    ₹50.00
  • Add to cart

    இலங்கை பயணம் ILANGAI PAYANAM

    Rated 0 out of 5
    0
    AMARAR KALKI அமரர் கல்கி
    ₹60.00
  • Add to cart

    இது உங்களுடைய கதை அல்ல ITHU UNGALUDAIYA KATHAI ALLA

    Rated 0 out of 5
    0
    ₹200.00

Wishlist

Account

Search

Cart

weblogo bottom copy

Got any Questions ? Call us on

+91 99434 28994

Contact Info

9, Saint John Church Complex,

Rockins Road, Trichirappalli.

Monday – Saturday : 10:00 – 20:00

Sunday : Holiday

info@gowrabookfair.com

contact@example.com

explore

  • About us
  • All Authors

Our Service

  • Shipping Policy
  • Refund and Returns
  • Contact Us
  • Find my Store
Copyright © 2022 Gowra BookFair. All rights reserved.
You're viewing: ஓடுகாலி (ஆதி மொழிகளில் இருந்து அறவே நீக்கப்பட வேண்டிய சொற்களில் ஒன்று) Odukali ₹320.00
Rated 0 out of 5
Add to cart
Sign in Create an Account

Lost your password?
  • Menu
  • Menu
  • Home
  • Shop
  • Events
  • About Us
  • Catalogue
  • Contact Us
  • Home
  • Shop
  • Events
  • About Us
  • Catalogue
  • Contact Us
All category
  • All category
  • ARTICLE (கட்டுரை)
  • Children Literature (சிறுவர் இலக்கியம்)
    • காமிக்ஸ் COMICS
  • Dictionary அகராதி
  • DISSERTATION ஆய்வு கட்டுரை
  • EDUCATION கல்வியியல்
  • Fiction (கதைகள்)
    • CRIME NOVEL (க்ரைம் நாவல்)
    • Detective Novel (துப்பறியும் நாவல்)
    • HORROR STORIES (திகில் கதைகள்)
    • Short Stories சிறுகதைகள்
    • THRILLER STORIES (திரில்லர் கதைகள்)
  • General (பொது)
    • COOKING RECIPES சமையல் குறிப்புகள்
    • Poetry (கவிதை)
  • General Knowledge பொது அறிவு
    • Mathematical knowledge (கணித அறிவு)
  • GRAMMER இலக்கணம்
  • HEALTH CARE உடல் நலம் / மருத்துவம்
  • HISTORY வரலாறு
    • ARCHEOLOGY (தொல்லியல்)
  • LITERATURE இலக்கியம்
    • Devotional Literature (பக்தி இலக்கியம்)
    • DRAMA (நாடகம்)
    • EPIC (காவியம்)
    • LETTER (கடிதம்)
    • LITERARY HISTORY (இலக்கிய வரலாறு)
    • SMALL LITERATURE சிற்றிலக்கியம்
  • Management மேலாண்மை
  • Motivational தன்னம்பிக்கை
  • MOTTO பொன்மொழிகள்
  • Novel நாவல்
    • HISTORICAL NOVEL (சரித்திர நாவல்)
    • சமூக நாவல் Social Novel
  • OTHERS மற்றவை
  • POEM கவிதை
  • PSYCHOLOGY உளவியல்
  • REFERANCE BOOK பார்வை நூல்
  • RELIGION சமயம்
  • RESEARCH ஆய்வு
  • SCIENTIFIC KNOWLEDGE அறிவியல் அறிவு
  • Screenplay திரைக்கதை
  • SELF EMPLOYED சுயதொழில்
  • Short Story Collection (சிறுகதை தொகுப்பு)
  • SHORT STUDY சிறு ஆய்வு
  • SPIRITUALITY BOOK ஆன்மீக நூல்
  • STORIES கதைகள்
  • Uncategorized
  • WOMEN மகளிர்
  • கலை களஞ்சியம்
  • காப்பியம்
  • கையேடு
  • புதிய வெளியீடு
  • பேருரை
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Continue Shopping