Description
ஔவை குறள் என்னும் நூல் ஔவையார் என்னும் பெண் புலவரால் பாடப்பட்டது. இது அவ்வை குறள் எனவும் வழங்கப்படுகிறது. திருவள்ளுவர் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பால்களில் பாடல்கள் உள்ளன. எனவே வீட்டு நெறியை விளக்க இந்த நூல் பாடப்பட்டது என்பர். இதில் மூன்று அதிகாரங்களில் 310 குறட்பாக்கள் உள்ளன. இதன் காலம் 14ஆம் நூற்றாண்டாகும்.








Reviews
There are no reviews yet.