Description

இன்னுயிர் காக்கும் இனிய மொழியாம் செந்தமிழை போற்றுவோம்

முத்தமிழறிஞர் கலைஞரின் புகழை பாடுவோம்.

கலைஞருக்கென்று பக்கம் ஒதுக்கி, குங்குமம் இதழ் அவரது எழுத்துக்களைத் தொடர்ந்து ‘கலைஞர் பக்கம்’ என்று வெளியிட்டு வந்துள்ளது. அவற்றின் தொகுப்பே இந்நூல். 1990 ல் வெளியான இச்சிறு கட்டுரைகள், இன்று படித்தாலும் ,சுவைமிகுந்து சிந்தனைக்கு விருந்தளிப்பனவாக உள்ளன.

Additional information

Weight 0.5 kg
Author

Publication

SEETHAI PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.