Description
பாரதியார் தாம் கண்ட கனவில் நிகழ்ந்ததாகப் படைத்துள்ளதே குயில்பாட்டு. இந்நூல் குயிலின் காதல் கதையாக, விரிந்த வேதாந்தமாகப் படிக்குந்தோறும் புதுப்பொருள் விளங்க வைக்கும் சுரங்கமாக அமைந்துள்ளது. முன்பிறவி, பழவினை, விதி இவற்றைப் பற்றியும் இந்நூல் கூறியுள்ளது. “வேடனின் மகள் அடுத்த பிறவியில் குயிலாகிப் பின்பு தன் பழைய காதலனை அடைகிறாள்” என்று காதல் கதையாக மட்டும் இதைப் பாராமல், இந்நூலில் இறை பற்றிய செய்திகள், இயற்கை பற்றிய செய்திகள், வேதாந்தம், பெண்ணியம், இசை – இவை குறித்த செய்திகள் என விரிவான களத்தில் இந்நூலை ஆராய்ந்து, அத்துடன் நூலுக்கான எளிய உரையையும் அமைத்துத் தந்துள்ளார்.








Reviews
There are no reviews yet.