Description
‘——————————————————————-
ஒரே தளத்தின் முப்பரிமாணங்களாக ஒன்றுக் கொன்று எதிரொலித்துக் கொள்ளும் மூன்று வேறுபட்ட கதைகளிலும் நாயகர்கள், தனி மனிதர்களாக இன்றி சமூகத்தின் மனசாட்சியாகவும் விளங்குகிறார்கள்.
கவனிக்க மறந்த சாமானியனின் வாழ்வியலை மையப்படுத்தி, நடைமுறை சமூக விழுமியக் கட்டமைப்பின் வேறுபட்ட பரிமாணத்தைத் திறக்கும் கதைக் களங்கள் புதிய வெளியை கண் முன் நிறுத்துகின்றன. வாழ்வுக்கும் மாந்தருக்குமான சங்கிலிப் பிணைப்பின் சிக்கல்களை க் காட்சிப்படுத்தியிருக்கும் “கூடாரம் மறுத்த கல்யாணம்” பா.ஏகரசி தினேஷின் மற்றுமோர் சிறப்பு.
————————————————————————–
Reviews
There are no reviews yet.