Description
உலகில் தோன்றிய பல்வேறு நதிக்கரை நாகரிகங்களைப் படித்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிலே தோன்றி தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கும் கெடில நதிக்கரையில் அமைந்த நாகரிகம் பற்றி ஏதும் அறிந்ததில்லை.
அதனை வெளிப்படுத்தும் நோக்கில் எழுந்ததே இந்தக் கெடிலக்கரை நாகரிகம் என்னும் நூல்.
Reviews
There are no reviews yet.