Description
கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன் (வரலாற்று நாவல்)
ஆதித்த கரிகாலன் என்ற தீபமானது மிகப் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது சோழத்தின் இருளை நீக்கியவாறே. அந்த வேங்கையின் வெற்றிக்கான வழித்தடத்தில் தடையாகக் கிடந்த பாண்டியம் வீழ்த்தப்பட்டும், தொண்டை மண்டலம் மீட்கப்பட்டதும்தான் பிற்காலச் சோழத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு அடித்தளமாகிப் போனது என்பதில் ஐயமே இல்லை.
“வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரியான கரிகாலன்… வாழ்க ! வாழ்க !” என எவரோ எங்கோ ஓர் மூலையில் இன்றும் கூட நெகிழ்ந்து போய் வாழ்த்திக் கொண்டிருப்பது கெட்டிக் கொண்டிருக்கிறது இன்னமும். அது உங்களின் மனதின் குரலாகக் கூட இருக்கலாம்.
Reviews
There are no reviews yet.