Description
மனிதப் பயன்பாட்டுக்கு உரியதாகக் கட்டுப்பாட்டில் இயற்கை இருக்கும் வரை எழிலாட்சி நலம் களிக்கக் கண்டு களித்தனர். காலத்தை வென்று மகிழ்ந்தனர். ஏனெனில், இயற்கைதான் வாழ்வின் ஆதாரம். இயற்கையின் ஒரு பகுதிதான் சஞ்சீவி பர்வதம். அப்பர்வதம் வீசும் தென்றல் காற்று, பேசும் கனிமரங்கள்; பூத்துக்குலுங்கும் மணப்பூ; ஈக்களின் இன்னிசைக் கீதம். வேட்டுவப் பெண் விளையாடி மகிழ்தல் எனக் கண்டு களித்திருக்கும் இடந்தான் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் எனத் தொடங்கி தேன் சொட்டும் கவிச்சாரல் சஞ்சீவி பர்வதத்தின் சாரலாக மலர்ந்துள்ளது.







Reviews
There are no reviews yet.