Description
சன் இ-சியன் (ஆங்கிலம்:Sun Yat-sen; பிறப்பு: நவம்பர் 12, 1866; இறப்பு: மார்ச் 12, 1925) தற்கால சீனாவின் புரட்சித் தலைவர்களில் ஒருவர். புதிய தற்கால சீனாவின் தந்தை என இவர் போற்றப்படுகிறார். இவர் முன்வைத்த மக்களுக்கான மூன்று கொள்கைகள் (en:Three Principles of the People) சீன அரசியல் தத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவையானவை:
- 1. மக்களிடம் இருந்து அரசு – தேசியம்
- 2. மக்களின் அரசு – மக்களாட்சி
- 3. மக்களுக்கான அரசு – சமவுடமை
Reviews
There are no reviews yet.